மாபிய திலின சிறுவர் சேமிப்பு சிறுவர் நிலையான வைப்புக் கணக்கு

* Conditions Applied

• சங்கத்தின் சகல அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக மாபிய திலின சாதாரண சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க முடியும். ரூ 250 அல்லது ரூ 250 இன் மடங்குகளாக ஆரம்பிக்க முடியும் என்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் அறவிடக்கூடியவாறு ஆரம்பிக்க முடியும்.

• ரூ 250.00 பெறுமதியான வைப்பினை 3 வருடம் தொடர்ச்சியாக பேணும் பிள்ளைகளக்கு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் போது புலமைப்பரிசில் தொகை ரூ 15000 வரை கிடைக்கும்.

• ரூ 500 பெறுமதியான வைப்பிளை 10 வருடங்கள் தொடர்ச்சியாக பேணும் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக புலமைப்பரிசில் கொடுப்பனவானது தற்போது வழங்கும் தொகைக்கு மேலதிகமாக 50மூ வரையான மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கும்.• 18 வயது பூர்த்தியாகும் போது மீளப்பெறமுடியும்.

• 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாபிய திலின சாதாரண கணக்கொன்றை ஆரம்பிக்க முடியும்.

• அங்கத்தவர், அங்கத்தவர் அல்லாத, ஊழியர்களின் பிள்ளைகளுக்கான மாபிய திலின நிலையான சிறுவர் சேமிப்பு கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

• குறைந்த பட்சம் வைப்புத் தொகை ரூ 5000 என்பதுடன், அதற்கு மேலதிகமாக ரூ 1000 இன் மடங்குகளில் ஆரம்பிக்க முடியும்.

• பிள்ளைகளுக்கு 18 வயது பூரணமாகும் போது வைப்புத் தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.

• வயது 17 வரையான பிள்ளைகளுக்காக இல் கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

• மேலதிக தகவல்களை அருகிலுள்ள கிளை அலுவலகங்களிலோ அல்லது 011 2266000 என்ற இலக்கத்துக்கு அல்லது துரித அழைப்பு இலக்கம் 1025 அழைத்து பெற்றுக்கொள்ள முடியும். 

Scroll to Top